News

பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளது

சந்தையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பயன்படுத்திய வாகனங்களின் விலை 18 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வாகன வர்த்தக சங்கத்தின் தலைவர் சரக பெரேரா தெரிவித்துள்ளார்.

கார் உதிரி பாகங்களின் விலையும் அதிகரித்து வருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *