World

Breaking NewsLatestWorld

இஸ்ரேல் அமைச்சர்களுக்கு அயர்லாந்து அதிரடி தடை: காசா விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை

காசா விவகாரத்தில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேலிய அமைச்சர்கள் இருவருக்கு அயர்லாந்து நுழைவுத் தடை விதித்துள்ளது.

Read More
Breaking NewsInternationalSri LankaWorld

குவைத் விமான நிலையத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: 3 இலங்கையர்கள் படுகாயம் என வெளிவிவகார அமைச்சு உறுதி!

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

Read More
Breaking NewsInternationalLatestWorld

டொனால்ட் டிரம்ப் முகம் பொறித்த புதிய $250 நாணயம்? அமெரிக்க சட்டத்தை மாற்ற வெள்ளை மாளிகை அதிரடி நகர்வு

அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உருவப் படத்துடன் கூடிய புதிய 250 டாலர் நாணயத்தாளை வெளியிட வெள்ளை மாளிகை திட்டமிட்டு வருகிறது.

Read More
Breaking NewsLatestWorld

லெபனான் மீது இஸ்ரேல் பாரிய இராணுவ ஊடுருவல்: சர்வதேச விதிகளுக்கு முரணானது என ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம்!

லெபனானுக்குள் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டுள்ள ஆழமான ஊடுருவல் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைக் கைப்பற்றியுள்ள நடவடிக்கைக்கு ஐரோப்பிய தலைவர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

Read More
Breaking NewsLatestWorld

ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் விதித்த புதிய கடுமையான நிபந்தனைகள்!

ஈரான் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி உடன்படிக்கையின் வரைவு திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய மற்றும் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More
Breaking NewsLatestWorld

ஈரான் விவகாரம்: ‘எனக்கு அவசரமில்லை’ – டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானுடன் சிறந்த உடன்படிக்கையை எட்டுவதில் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்றும், அது அமையாவிட்டால் ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Read More
Breaking NewsInternationalLatestWorld

சீனாவில் பெரும் சோகம்: ஷான்சி நிலக்கரி சுரங்க வெடிப்பு விபத்தில் 82 பேர் பலி; 9 பேரை தேடும் பணி தீவிரம்!

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி இதுவரை 82 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More
Breaking NewsLatestWorld

கிரீன் கார்டு: அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்கள் சொந்த நாடு திரும்ப வேண்டும்; டிரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு!

அமெரிக்காவில் தற்காலிக விசாக்களில் தங்கியிருந்து கிரீன் கார்டு விண்ணப்பிக்கும் நடைமுறையைத் தடை செய்து, டிரம்ப் நிர்வாகம் புதிய கடுமையான கொள்கையை அறிவித்துள்ளது

Read More
Breaking NewsInternationalWorld

கண்டனம்: மேற்குக்கரை இஸ்ரேல் குடியேற்ற திட்டத்திற்கு கனடா, பிரித்தானியா உட்பட 7 நாடுகள் கடும் கண்டனம்

மேற்குக்கரையில் இஸ்ரேலின் குடியேற்ற விரிவாக்கம் மற்றும் குடியேறிகளின் வன்முறைகள் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக கனடா, பிரித்தானியா உள்ளிட்ட 7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன

Read More