தொழில்முயற்சி மேம்பாடு மற்றும் உற்பத்தித்திறன் விழிப்புணர்வு: குச்சவெளியில் வரலாற்று சிறப்புமிக்க வழிகாட்டல் நிகழ்ச்சி!
குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நிலாவெளி தையல் நிலையத்தில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான விசேட உற்பத்தித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
Read More