News

மாங்குளத்தில் 5 வாகனங்கள் மோதி பாரிய விபத்து 4 பேருக்கு காயம்

மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *