குச்சவெளி

கொரோனா வைரஸ் அறிகுறியா? தொடர்பு கொள்ளவும்.

சமூக ஊடகங்களில் வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான உண்மைக்குப்புறம்பான தகவல்களில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம். கொரோனா தொடர்பாக நாளாந்தம் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் 1990 என்ற ஆம்புலன்ஸ் இலக்கத்திற்கு தொடர்புகொண்டு சுகாதார பிரிவை நாட முடியும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *