Thursday, July 23, 2026
Latest:

Saudi Arabia

AllBreaking NewsGulfLatestSaudi Arabia

அமெரிக்க-சவுதி அணுசக்தி ஒப்பந்தம்: மத்திய கிழக்கின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள் என்ன?

அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே கையெழுத்தாகியுள்ள புதிய அணுசக்தி ஒப்பந்தம் மத்திய கிழக்கில் அணு ஆயுதப் போட்டி குறித்த அச்சங்களை எழுப்பியுள்ளது. இதன் முழுமையான விவரங்களை KVC Media தமிழில் அறியுங்கள்

Read More
AllBreaking NewsGulfLatestSaudi ArabiaUAE

சவூதி-UAE உறவில் வரலாற்றுத் திருப்பம்: பல மாதத் தீவிர பதற்றத்திற்குப் பின் இரு நாடுகளும் சமூக வலைத்தளங்களில் ஒற்றுமைச் செய்தி!

பல மாதங்களாக நீடித்து வந்த இராஜதந்திர மற்றும் பொருளாதார முரண்பாடுகளுக்கு மத்தியில், சவூதி அராபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஒரே நேரத்தில் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

Read More
AllBreaking NewsGulfLatestSaudi ArabiaWorld

டிரம்ப் சவூதி அணுசக்தி ஒப்பந்தம்: சவூதி அராபியாவில் யுரேனியம் செறிவூட்ட அமெரிக்கா முறைப்படி பச்சைக்கொடி! வரலாற்று ஒப்பந்தத்தின் முழு விபரம்

சவூதி அராபியாவில் சிவில் அணுசக்தி திட்டத்தை தொடங்குவதற்கும், அந்நாட்டு மண்ணில் யுரேனியத்தைச் செறிவுபடுத்துவதற்கும் வழிவகுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார்.

Read More
AllBreaking NewsGulfLatestSaudi Arabia

ஹூதி கடல்வழி தடை: சவுதி அரேபியா மீது புதிய போர் அச்சுறுத்தம்! உலகளாவிய எரிபொருள் சந்தை ஸ்தம்பிப்பு

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீதான கடல்வழித் தடையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து, சவுதியின் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது

Read More
AllBreaking NewsGulfLatestSaudi Arabia

உம்ரா விசா நடைமுறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம்: 365 நாட்கள் செல்லுபடியாகும் புதிய மல்டிபிள் என்ட்ரி விசாவை அறிமுகப்படுத்தியது சவூதி அரேபியா!

சவூதி அரேபியாவிற்கு ஒரே விசாவில் ஒரு வருடத்தில் பலமுறை பயணம் செய்து உம்ரா கடமைகளை நிறைவேற்றும் வகையிலான 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய உம்ரா விசா முறையை சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More
AllBreaking NewsGulfLatestSaudi Arabia

Indian Ambassador Farewell: சவுதி அரேபிய இந்திய தூதர் மேதகு சுஹைல் இஜாஸ் கானுக்கு ரியாத்தில் பிரமாண்ட பிரிவு உபசார விழா! தமிழ் சமூக ஆளுமைகள் திரளாகப் பங்கேற்பு

சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் மேதகு மருத்துவர் சுஹைல் இஜாஸ் கான் தனது தூதரகப் பயணத்தை நிறைவு செய்து தாயகம் திரும்புவதை முன்னிட்டு, ரியாத்தில் இந்திய மற்றும் தமிழ் சமூகங்களின் பங்கேற்புடன் பிரமாண்ட பிரிவு உபசார விழா நடைபெற்றது.

Read More
AllBreaking NewsGulfInternationalIranSaudi Arabia

சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்களை குறிவைப்போம்: ஹூதி தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹூதியின் அதிரடி எச்சரிக்கை!

சனா விமான நிலைய தாக்குதலைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் நிலையங்களை குறிவைப்போம் என ஹூதி தலைவர் விடுத்துள்ள மிரட்டல் வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்களை சூழ்ந்துள்ளது.

Read More
AllBreaking NewsGulfInternationalIranQatarSaudi Arabia

சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் ஹூதி ஏவுகணை தாக்குதல்: கத்தார் கடும் கண்டனம்

சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியை நோக்கி ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலை கத்தார் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தத் தாக்குதல் பிராந்திய ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் செயல் என கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது

Read More
AllBreaking NewsGulfInternationalLatestQatarSaudi ArabiaUAE

ஹோர்முஸ் ஜலசந்தி: வளைகுடா நாடுகளிடம் செலவுகளை மீளப் பெற டிரம்ப் தீவிரம்!

வளைகுடா நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா செய்யும் செலவுகளை அந்த நாடுகளே ஏற்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த ஆழமான அலசல் இதோ.

Read More
AllBreaking NewsGulfInternationalIranLatestSaudi Arabia

அபஹா விமான நிலையத்தின் மீது ஏவுகணை தாக்குதல்: வான்வழி போக்குவரத்து கடும் பாதிப்பு

சவுதி அரேபியாவின் அபஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலால் விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

Read More