கராச்சி அருகே விபத்து: கடலில் விழுந்த சரக்கு விமானத்தின் சிதைவுகள் மீட்பு!
சார்ஜாவிலிருந்து கராச்சி நோக்கிச் சென்ற K2 Airways சரக்கு விமானம் அரபிக்கடலில் விபத்துக்குள்ளானது. பாகிஸ்தான் கடற்படையினர் விமானத்தின் சிதைவுகளைக் கண்டறிந்துள்ள நிலையில், அதில் இருந்த 5 ஊழியர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
Read More