News

அதிக அபாயம் உள்ள வலயமாக மேல்மாகாணம் பிரகடனம்.

இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணமான மேல் மாகாணம் கொழும்பு, கம்பஹா ,களுத்துறை போன்ற மாவட்டங்கள் அதிக அபாயகரமான வலயமாக பிரகடனம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *