குச்சவெளி

கடற் பிரதேசங்களில் அதிகமானகாற்று வீசலாம்.

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது கரையோர பகுதி வாழ் மக்கள் அவதானமா இருக்க வேண்டும்.

அத்தோடு, கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மீனவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் அல்லது கடலுக்கு செல்வதை தவிற்த்துக்கொள்ளல் சிறந்தது என, மீன்பிடித் திணைக்களத்தின் சோதனை நடவடிக்கை பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மபிரிய திசேரா தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *