குச்சவெளி

குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தலைமையில் . தொடர்ச்சியாக உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு

Covid-19 காரணமாக தற்போது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது அன்றாட நடவடிக்கைகளைக் கொண்டு செல்வது. அதற்கமைய மக்களுக்காக தவிசாளர் தலைமையில் உணவுப்பொருட்கள் வீடு வீடாக தேடிச் சென்று வழங்குக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று 11.04.2020 திகதியும் தொடர்ச்சியாக புல்மோட்டை பகுதிகளில் உள்ள மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் குச்சவெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் A.முபாரக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *