News

ரஞ்சன் ராமநாயக்க தனது சாதாரண தர பரீட்சை பெறுபேற்றினை முகநூலில் வெளியிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ரஞ்சன் ராமநாயக்க ஆங்கில பாடத்தில் தோற்றினார்.தற்போது அவருடைய சாதாரண தரப் பரீட்சை ஆங்கில பாட பெறுபேற்றை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் தனது எதிர்காலத்திற்காக பரீட்சை எழுதினார்.இது பலபேருக்கு முன்னுதாரணமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *