குச்சவெளி

2000கிடைக்காதவர்களுக்கான ஒரு செய்தி.

கோவிட் 19 தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும்,தொற்றால்

வருமானம் இழந்தவர்களுக்கான 2000/= இதுவரை பெற முடியாது போன மக்கள் முறையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மறுவாழ்வு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி பொதுமக்களிடம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

இதன்படி சம்பந்தப்பட்ட முறையீடுகளை மாவட்ட செயலாளர் களிடம் அல்லது பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்கலாம் என்று ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *