குச்சவெளி

விவசாயக் காணிகளின் ஆக்கிரமிப்பு ஆவணப் படம் – திருகோணமலை..!

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த சம்பூர் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த திரியாய்யின் ஆத்திகாடு ஆகிய பகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்களது விவசாயக் காணிகளின் ஆக்கிரமிப்பை பற்றிய ஓர் ஆவணப் படம் நேற்று திருகோணமலை மாநகரில் அமைந்துள்ள Jubilee hall இல் திரையிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *