குச்சவெளி

கொரோனா – நம்மால் தடுக்க முடியும்… எப்படி?

கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதைத் தடுப்பதே தற்போழுது இருக்கும் ஒரே மருந்தும் கட்டாயமான தெரிவுமாகும். பின்வரும் சில யுக்திகளை நாம் தொகுத்து வழங்கியுள்ளோம்!

KVC வழங்கும் விழிப்புணர்வு வீடியோ !

  1. அடிக்கடி கை கழுவுவதை ஊக்குவித்தல் – Wash your hands frequently
  2. தூரமாக இன்று மற்றவரோடு பேசுங்கள் – Maintain social distancing
  3. கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடுதலை கட்டுப்படுத்தல் – Avoid touching eyes, nose and mouth
  4. நோய் அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை நாடுதல் – If you have fever, cough and difficulty breathing, seek medical care early
  5. பிரயாணங்களை தவிர்த்தல்
  6. உண்மையான தகவல்களை தெரிந்து தயார் நிலையில் இருத்தல் – Stay informed and follow advice given by your
    healthcare provider

வீடியோ இதோ

https://www.facebook.com/kvcweb/videos/875977369508597/?t=2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *