News

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தியா பயணம்!

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினை ஏற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் நாளைய தினம் (05) இந்தியாவிற்குச் செல்கின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரே இந்த விஜயத்தில் இணைந்துக்கொள்கின்றனர்.

நாளைய தினம் குறித்த உத்தியோகப்பூர்வமான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *