Author: admin

Iran

அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் இஸ்ரேலிய அமைச்சர் பென் கிவிர் அத்துமீறல்: அரபு நாடுகள் கடும் கண்டனம்!

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவிர் குடியேற்றவாசிகளுடன் இணைந்து அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்து மதச் சடங்குகளைச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் ஜெருசலேமில் பெரும் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளது.

Read More
Saudi Arabia

சவுதி அரேபியாவில் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் வீதிகள் – பள்ளிகளுக்கு அவசர விடுமுறை!

சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Read More
International

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி; ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்கா – ஈரான் இடையிலான இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Read More
International

அமெரிக்காவுக்குப் பெரும் அதிர்ச்சி: பாதுகாப்புச் செலவில் 70 சதவீதத்தை நிறுத்தியது கனடா!

அமெரிக்காவுக்கு வழங்கி வந்த 70% பாதுகாப்பு நிதியை நிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. பிரதமர் மார்க் கார்னியின் இந்த அதிரடி முடிவின் முழு விபரங்கள் உள்ளே…

Read More
Local

மின்சாரச் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் ‘சுரகிமு லங்கா’: கல்முனை இஸ்லாமபாத் கல்லூரியில் விசேட நிகழ்வு!

‘சுரகிமு லங்கா’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு மற்றும் மாணவர்களின் ஆக்கபூர்வமான சித்திரக் கண்காட்சி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

Read More
Local

திருக்கோணேஸ்வரில் ஒரு சாதனை அரங்கேற்றம்: மாணவி அபிஷாயின் நடன ஆற்றுகை!

திருக்கோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி அபிஷாய் சக்தீபன், வரலாற்றுப் புகழ்பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தில் ஒரு மணிநேர தொடர் பரதநாட்டிய ஆற்றுகையை நிகழ்த்தி தனது அரங்கேற்றத்தை அர்ப்பணிக்கவுள்ளார்.

Read More
International

மறக்க முடியாத மினாப் படுகொலை: கொல்லப்பட்ட 168 குழந்தைகளின் நினைவுகளுடன் அமெரிக்காவிடம் நீதி கோரும் ஈரான்!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்குச் சென்ற ஈரானிய விமானத்தில், மினாப் தாக்குதலில் கொல்லப்பட்ட 168 குழந்தைகளின் நினைவுகள் ஏந்திச் செல்லப்பட்டமை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More
International

ட்ரம்பின் மருமகன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை? ஜனநாயகக் கட்சியினர் கடும் சாடல்!

ஈரான் உடனான இராஜதந்திரப் பேச்சுவார்த்தையில் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் பங்கேற்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் எச்சரித்துள்ளனர்.

Read More
International

இஸ்ரேல் – ஈரான் மோதல் ஓயாது: நெதன்யாகு வெளியிட்ட அதிரடி அறிக்கை!

அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையிலும், ஈரானுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடரும் என ஜனாதிபதி நெதன்யாகு அறிவித்துள்ளார்.

Read More
International

இஸ்லாமாபாத் வந்தடைந்தார் ஜே.டி. வான்ஸ்: உலகமே உற்றுநோக்கும் பேச்சுவார்த்தை!

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு இஸ்லாமாபாத் வருகை – உலக அமைதிக்கான பாகிஸ்தானின் முன்னெடுப்பு தீவிரம்.

Read More