சீனாவில் நள்ளிரவில் உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி; 7,000 இற்கும் மேற்பட்ட மக்கள் அவசரமாக வெளியேற்றம்!
தென் சீனாவின் குவாங்சி பிராந்தியத்தில் ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இருவர் பலியாகியுள்ளதுடன், 13 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன. 7,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Read More