Sunday, July 26, 2026
Latest:

India

Breaking NewsAllIndiaLatestWorld

இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திடீர் ராஜினாமா: வினாத்தாள் கசிவு எதிரொலியாக அதிரடி முடிவு!

இந்திய கல்வித் துறையை உலுக்கிய நீட் உள்ளிட்ட தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தீவிரமடைந்த போராட்டங்கள் காரணமாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Read More
AllBreaking NewsIndiaLatestSri Lanka

இந்திய மீனவர்கள் கைது: தலைமன்னாரில் 9 பேர் இலங்கை கடற்படையினரால் அதிரடி கைது!

தலைமன்னார் கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது. இலங்கை கடற்படை விசைப்படகை பறிமுதல் செய்து மன்னார் மீன்வள பரிசோதகரிடம் ஒப்படைப்பு.

Read More
AllBreaking NewsIndiaLatestWorld

நடிகைகைது: மும்பை மாணவர்கள் போராட்டத்தில் ‘துரந்தர்’ படப் புகழ் ஆயிஷா கான் அதிரடி கைது – பொலிஸ் வாகனத்தில் இருந்து வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

பாலிவுட் திரைப்படமான “துரந்தர்” படத்தின் ‘ஷராரத்’ பாடல் புகழ் நடிகை ஆயிஷா கான், மும்பையில் கல்விச் சீர்திருத்தங்களை வலியுறுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்

Read More
AllBreaking NewsHealthIndiaInternationalLatest

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசி ‘QDENGA’ அறிமுகம்: இந்திய மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்!

இந்தியாவில் முதன்முறையாக டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான ‘QDENGA’ தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (DCGI) அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.

Read More
AllBreaking NewsIndiaInternational

இந்தியாவில் கோரத்தாண்டவமாடும் வெள்ளப் பெருக்கு: ஜம்மு காஷ்மீர், நாகாலாந்தில் 19 பேர் பரிதாபமாக பலி!

இந்தியாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முழு விபரம் உள்ளே

Read More
AllBreaking NewsIndiaInternationalLatest

Vikram-1 Rocket: இந்திய விண்வெளித்துறையில் வரலாற்றுச் சாதனை! இந்தியாவின் முதல் தனியார் விக்ரம்-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இந்தியாவின் முதல் தனியார் விண்கலமான விக்ரம்-1 ராக்கெட் (Vikram-1 Rocket) ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு புதிய விண்வெளிச் சாதனையைப் படைத்துள்ளது.

Read More
AllBreaking NewsIndiaInternationalLatest

பசுமை எரிசக்திப் புரட்சி; இந்தியாவின் முதலாவது ‘ஹைட்ரஜன் ரயில்’ சேவை பிரம்மாண்டமாகத் தொடக்கம்!

இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் தூய்மை எரிசக்தி வரலாற்றில் ஒரு பிரம்மாண்ட மைல்கல்லாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் அதிநவீன தொடருந்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்துள்ளார்.

Read More
AllBreaking NewsBusinessGulfIndiaInternationalLatest

லாட்டரி வெற்றி: 30 மில்லியன் திர்ஹம்ஸ் வென்ற இந்தியர்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர், தனது குடும்பத்தின் பிறந்த தேதிகளை உள்ளடக்கிய எண்களைப் பயன்படுத்தி 30 மில்லியன் திர்ஹம்ஸ் லாட்டரி பரிசை வென்றுள்ளார்.

Read More
AllGulfIndiaInternationalLatestSaudi Arabia

கூகுள் தேடலால் மீண்ட 35 ஆண்டு கால பழைய கடன்: கேரள நபர் செய்த சாதனை!

35 ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் தேடலைப் பயன்படுத்தி பழைய நண்பரைக் கண்டுபிடித்து, வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய கேரள நபரின் செயல் உலகெங்கும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது

Read More
Breaking NewsHealthIndiaInternationalLatestSri Lanka

தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு ரூ. 600 மில்லியன்: இந்தியாவுடன் இலங்கை வரலாற்று ஒப்பந்தம்!

தெனியாய ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டுமானத்திற்காக 600 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது

Read More