லூலாவின் வெற்றி மக்கள் சக்தியை நிரூபிக்கிறது – அமைச்சர் பிமல்
பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்றதை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வரவேற்றுள்ளார். மக்கள் சக்தி பணம், ஊடகம் மற்றும் இனவாதத்தை வெல்ல முடியும்…
குச்சவெளி முதல் உலகம் வரை | தமிழ் செய்திகள்
பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்றதை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வரவேற்றுள்ளார். மக்கள் சக்தி பணம், ஊடகம் மற்றும் இனவாதத்தை வெல்ல முடியும்…
பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து வீதிகளில் பயணித்தவர்களை தடுத்து நிறுத்தி அச்சுறுத்தி பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் இருவர் சீதுவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பாக பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளது. 1,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல்.
பிராந்தியப் பாதுகாப்புச் சவால்களுக்கு மத்தியிலும், இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை இயல்பாக்குவது தொடர்பான கோரிக்கைகளை சவூதி அரேபியா நிராகரித்ததாகக் கூறப்படும் நிலைப்பாட்டையும், பாலஸ்தீன மக்களின் உரிமைகள்…
கொழும்பு: எந்தவொரு தனிநபருக்கும் சாதகமாக சட்டத்தை மாற்றவோ அல்லது சட்டத்தை வளைத்துச் செயற்படவோ அரசாங்கம் தயாரில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அதிகாரமோ…
மூதூர் பாரதி மகா வித்தியாலயத்தின் 65 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக மூன்று மாணவிகள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு!
தங்காலை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையில், வீரகெட்டியா யக்கஸ்முல்ல பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பு துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியா மீதான தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளமை, இரு நாடுகளின் நட்புறவு மற்றும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து வை. அறபாத் எழுதும்…
களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டில் உணவக உரிமையாளர் உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த அவரது 52 வயது மனைவியும் உயிரிழந்தார்.
2024 ஒக்டோபர் முதல் 2026 ஒக்டோபர் வரை CIABOC விசாரணைகளில் 16 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.