News

குச்சவெளி தி/அந் நூரியா கணிஸ்ட பாடசாலைக்கான நீர்த் தாங்கி கையளிப்பு

KVC யின் வேண்டுகோளுக்கிணங்க குச்சவெளி பிரதேச சபைச் செயலாளரினால் மேற்படி பாடசாலைக்கான நீர்த்தாங்கி கையளிப்பு இன்று (2024.08.07) இடம்பெற்றது.

பாடசாலை மற்றும் பெற்றார்கள் சார்பாக KVC Media Net work பிரதேச சபை செயலாளர் திரு.வெ.இராஜசேகர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *