Editorial

AllEditorialGazaGulfLatest

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஏன் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்?

மேற்குக் கரை (West Bank) என்பது ஜோர்டான் ஆற்றின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலஸ்தீனப் பகுதி. 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போருக்குப் பிறகு இந்தப் பகுதியை இஸ்ரேல் தனது இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

Read More