புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் முஸ்லிம் கலாச்சாரப் போட்டியில் சிறப்பிடம்
2026ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சாரப் போட்டியின் வலய மட்டத்தில் புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் கிராஅத் போட்டியில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்றனர்.
