மிரிஸ்வெவ காட்டுப் பகுதியில் விவசாயிகள் கைது: பாரம்பரிய விவசாய நிலங்களை மீள வழங்குமாறு மக்கள் கோரிக்கை
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரིས་வெவ காட்டுப்பகுதியில் நுழைந்ததாகக் கூறி வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் வழிகாட்டலில் அதிரடிப்படையினர் இணைந்து விவசாயிகளைக் கைது செய்துள்ளனர். தங்களின் பாரம்பரிய வாழ்வாதாரக்…
