திருகோணமலை கடற்படைப் பயிற்சி 2026: இலங்கை வான்படையுடன் இணைந்து பிரமாண்டமான கடல்சார் போர் பயிற்சி ஆரம்பம்!
இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதுடன், முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தப் பயிற்சியில், இம்முறை இலங்கை விமானப்படையினரும் இணைந்து கொண்டுள்ளமை இதன் சிறப்பு அம்சமாகும்
