காசா போரில் இந்தியாவின் பங்கு – சர்வதேச மன்னிப்புச் சபை புதிய அறிக்கை வெளிப்படுத்தும் கடுமையான உண்மை
காசா போரில் இஸ்ரேலுக்கு இந்தியா வழங்கிய 2,596 ஆயுத பொதிகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட புதிய அறிக்கை, இந்தியாவின் சர்வதேச சட்டப் பொறுப்பை கேள்விக்குறியாக்குகிறது.
