பயங்கரவாத தடைச்சட்டம் ரத்து: நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவமிக்க அறிவிப்பு!
பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) ரத்து செய்ய அமைச்சரவைக் குழு ஒப்புதல். நீண்டகால கைதிகள் பிணை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என நீதி அமைச்சர் அறிவிப்பு.
Read More