ஈரான்–அமெரிக்க மோதல் 11வது நாளை எட்டியது: ஹோர்முஸ் பதற்றத்தால் $95-ஐ கடந்த எண்ணெய் விலை
ஈரான் மீது அமெரிக்கா தனது கடற்படைத் தடையை மேலும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், வளைகுடாப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 95 டாலரைக் கடந்துள்ளது.
