குச்சவெளி காணி பிரச்சினை: பாரம்பரிய நிலங்களை வனவளமாகப் பிரகடனப்படுத்த எதிர்ப்பு!
குச்சவெளியில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய குடியிருப்பு மற்றும் வயல் காணிகள் வனவளப் பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வருவதற்கு எதிராக, திருகோணமலை பாராளுமன்ற…
