Category: Kuchchaveli

குச்சவெளி காணி பிரச்சினை: பாரம்பரிய நிலங்களை வனவளமாகப் பிரகடனப்படுத்த எதிர்ப்பு!

குச்சவெளியில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய குடியிருப்பு மற்றும் வயல் காணிகள் வனவளப் பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வருவதற்கு எதிராக, திருகோணமலை பாராளுமன்ற…

கல்லம்பத்தை காணி விவகாரம்: பிரதேச செயலாளர் கள விஜயம்!

கல்லம்பத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட கள விஜயம் குறித்த விரிவான செய்தி. காணி ஆவணங்கள், அனுமதியற்ற துப்பரவுகள் மற்றும் காணியற்றோருக்கு நிலம் வழங்குவது…

திரியாய் குடிநீர் திட்டம்: RO Plant மீள இயக்க குச்சவெளி பிரதேச சபை நடவடிக்கை!

திரியாய் கிராமத்தின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு, முடங்கிக் கிடக்கும் RO Plant நிலையத்தை மீள இயக்க குச்சவெளி பிரதேச சபை அதிகாரிகள் கள விஜயம்…

குச்சவெளி மற்றும் காசிம் நகர் மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சனைக்கு அதிரடி தீர்வு: பிறந்தநாளில் மக்கள் பணியாற்றிய பிரதேச சபை செயலாளர்!

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் காசிம் நகர் பகுதிகளில் நிலவி வந்த கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக புதிய குடிநீர் திட்டம் பிரதேச சபை செயலாளரால் திறந்து…

தொழில்முயற்சி மேம்பாடு மற்றும் உற்பத்தித்திறன் விழிப்புணர்வு: குச்சவெளியில் வரலாற்று சிறப்புமிக்க வழிகாட்டல் நிகழ்ச்சி!

குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நிலாவெளி தையல் நிலையத்தில் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான விசேட உற்பத்தித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

குச்சவெளி பிரதேச செயலகத்தில் மாவட்ட செயலகக் குழுவினரின் உற்பத்தித்திறன் கண்காணிப்பு விஜயம்!

குச்சவெளி பிரதேச செயலகத்தின் உற்பத்தித்திறன் மற்றும் பொதுமக்கள் சேவை வழங்கல் தொடர்பாக மாவட்ட செயலகக் குழுவினர் நேரில் விஜயம் செய்து விரிவான மதிப்பீட்டை மேற்கொண்டனர்

புல்மோட்டை மூத்தாம்குளத்தில் சட்டவிரோத மீன்பிடி: அசுத்தமடையும் குடிநீர் – குச்சவெளி நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

குச்சவெளி பிரதேசத்திற்குட்பட்ட புல்மோட்டை மூத்தாம்குளத்தில் நடைபெற்ற சட்டவிரோத மீன்பிடி மற்றும் அதனால் குடிநீர் அசுத்தமடைந்தமைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறித்த விரிவான செய்தி

குச்சவெளியில் கடற்படையின் அதிரடி அத்துமீறல்: மாணவன் பலவந்தமாக கடத்தப்பட்டு 40 கிலோ கல்லைக் கட்டி உயிருக்கு அச்சுறுத்தல்!

குச்சவெளி காசிம்நகர் பகுதியில் பயணித்த மாணவரை கடற்படையினர் பலவந்தமாக கடத்திச் சென்று, காலில் கனமான கல்லைக் கட்டி கடலில் வீசுவதாக உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்து பொய் வழக்கில்…

வாழ்வில் வெற்றிபெற மாற்றி யோசிப்போம்: குச்சவெளி திருகோணமலைக்கு பெருமை சேர்க்கும் முஸம்மிலின் வாழ்வியல் வழிகாட்டி நூல்!

திருகோணமலை, குச்சவெளியைச் சேர்ந்த சர்வதேச நிபுணர் அப்துல் ரசாக் எம். முசம்மில் எழுதிய "மாற்றி யோசிப்போம்!!" நூல், இலங்கை தமிழ் சுயமுன்னேற்ற இலக்கிய உலகில் ஒரு புதிய…

குச்சவெளியில் சிறப்பான முறையில் நடைபெற்ற அல்-இக்ரா முன்பள்ளி ‘ஆரோக்கிய உணவு கண்காட்சி’

குச்சவெளி அல்-இக்ரா முன்பள்ளி மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆரோக்கிய உணவு கண்காட்சி, சிறுவர்களிடையே சத்தான உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.