Category: Kuchchaveli

பெரியகுளம் முதியோர் சங்கத்திற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கி வைப்பு!

பெரியகுளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள முதியோர் சங்கத்திற்குத் தேவையான உபகரணங்கள், குச்சவெளி பிரதேச செயலாளரின் தலைமையில் வழங்கப்பட்டன.

குச்சவெளியில் 12 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய எம்.ஆர்.எம்.ஆர். கபீல் கிண்ணியாவுக்கு இடமாற்றம்!

குச்சவெளி பிரதேச செயலகத்தில் 12 ஆண்டுகளாகச் சேவையாற்றிய எம்.ஆர்.எம்.ஆர். கபீல், தனது பணிப் பயணத்திலிருந்து விடைபெற்று கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

குச்சவெளி காட்டுத்தீ: விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த முப்படையினர்

குச்சவெளியில் ஏற்பட்ட காட்டுத்தீயை முப்படையினருடன் இணைந்து பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ வைத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குச்சவெளி காட்டில் மனித எலும்புக்கூடு மீட்பு: காணாமல் போன துறவியின் உடலா?

குச்சவெளி, ‘தனல் பாஞ்சான்’ காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு, கடந்த ஆண்டு காணாமல் போன பௌத்த துறவியினுடையதாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

குச்சவெளி நிலப் பிரச்சனை – 2026 சிறப்பு அறிக்கை வெளியீடு!

குச்சவெளியில் கடந்த 10 ஆண்டுகளில் 41,000 ஏக்கர் நிலம் பறிபோனது எப்படி? 'பூஜா பூமி' முதல் வனத்துறை வரை திட்டமிட்ட நிலக் கையகப்படுத்தலின் பின்னணியை அம்பலப்படுத்தும் KVC…

குச்சவெளியில் 50% நிலம் அபகரிப்பு: 41,164 ஏக்கரை இழந்த மக்கள்!

குச்சவெளியில் கடந்த 10 ஆண்டுகளில் 41,164 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது 50% நில இழப்பு என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முழு விவரங்களை KVC Media-வில்…

குச்சவெளியில் ‘பூஜை பூமி’ வர்த்தமானிகள்: 2,000 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தொடர்பில் எழும் கேள்விகள் — மக்களின் காணி பயன்பாடு குறித்து விசாரணை அவசியம்

குச்சவெளியில் ‘பூஜை பூமி’ என்ற பெயரில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்படுவதாக வெளியாகியுள்ள புதிய தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சிங்கள மொழிப் போட்டியில் புல்மோட்டை மாணவிகள் வரலாற்று வெற்றி!

திருகோணமலை, புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவிகள் வலய மட்ட சிங்கள மொழிப் போட்டிகளில் பல முதலிடங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

குச்சவெளியில் இருந்து உலக அரங்கிற்கு: வரலாறு படைத்த அப்துல் ரசாக் முஸம்மில்

குச்சவெளியைச் சேர்ந்த அப்துல் ரசாக் முஸம்மில், சர்வதேச CAMA² சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதல் நிபுணராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சர்வதேச விமான நிலையங்களில் Asset Management…