யானைப் பாதுகாப்பு: இராணுவத்தினருக்கு விசேட பயிற்சி வழங்கத் திட்டம்
காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்கும் மனித–யானை மோதல்களைக் குறைப்பதற்கும் இராணுவத்தினருக்கு யானைகளின் நடத்தை மற்றும் களச் செயற்பாடுகள் தொடர்பில் விசேட பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
