நுரைச்சோலை மின் நிலையத்தின் இரண்டாவது அலகு பராமரிப்புக்காக நிறுத்தம்
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி அலகு பராமரிப்புக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என NSO தெரிவித்துள்ளது.
