Category: Sri Lanka

போலி வரி அதிகாரிகள் பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு இலங்கை CERT அவசர எச்சரிக்கை!

இலங்கையில் உள்நாட்டு இறைவரி திணைக்கள (IRD) அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து, வரி செலுத்துமாறு வர்த்தகர்களை மிரட்டி பணம் பறிக்கும் புதிய மோசடி குறித்து இலங்கை CERT…

அமெரிக்காவின் புதிய வரி நடவடிக்கை: இலங்கை உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய வரி முன்மொழிவு!

கட்டாய உழைப்பு இறக்குமதித் தடைகளை அமல்படுத்தத் தவறியதால், இலங்கை ஏற்றுமதிகளுக்கு 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் பிரேரித்துள்ளது.

அம்பிலிப்பிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் தீ: 8 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதி

அம்பிலாபிட்டிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் நச்சுப் புகையை சுவாசித்த 8 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டாலர் வீதம் உயர்வு: இலங்கை வணிக வங்கிகளின் இன்றைய மாற்று விகிதங்கள்!

இலங்கையின் வணிக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னணி வங்கிகளின் முழுமையான மாற்று விகித விபரங்கள் இங்கே

SEC எச்சரிக்கை: சமகி கேபிடலுக்கு பங்குத்தரகர் உரிமம் இல்லை; போலி ஆவணம் குறித்து அதிர்ச்சி தகவல்!

சமகி கேபிடல் (Samagi Capital) நிறுவனம் இலங்கையில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட சட்டப்பூர்வ உரிமம் பெறவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் பரவும் அதன் சான்றிதழ் முற்றிலும் போலியானது…

இலங்கையில் டெங்கு பாதிப்பு 33,000ஐ கடந்தது: 19 மரணங்கள்; மே மாதத்தில் மட்டும் 8,321 பேர் பாதிப்பு

இலங்கையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 33,572 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.

இலங்கையில் 2,169 ஹெக்டேர் வனப்பகுதி பாதுகாப்புக்குள்: ஜூன் 5ல் 5 புதிய வனக் காப்பகங்கள்

இலங்கையின் சுற்றுச்சூழல் உணர்திறன் வலயங்களிலுள்ள 5 முக்கிய காடுகள் ஜூன் 5 ஆம் திகதி முதல் புதிய காப்பகங்களாக பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டொலர் விற்பனை விலை அதிகரிப்பு: முன்னணி வங்கிகளின் ஜூன் 1 மாற்று வீதங்கள்

இலங்கையின் முன்னணி வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை மற்றும் கொள்வனவு விலைகள் இன்று (01) சற்று அதிகரித்துள்ளதாக வங்கிகள் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன

கண்டியில் 15 வயது சிறுமி தொடர்பான துஷ்பிரயோக வழக்கு: பௌத்த துறவி கைது; பெண்ணுக்கு பிணை

கண்டி, பகிரவகந்தை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டு ஜூன் 01 வரை விளக்கமறியலில்…

இலங்கை பொருளாதாரத்திற்கு சாதகமான அறிகுறிகள்

இலங்கையின் பொருளாதாரம் 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வலுவான மீட்சியைப் பதிவு செய்துள்ளது. வெளிநாட்டுப் பண அனுப்புதல் 3 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளதுடன், சுற்றுலாப்…