Category: Sri Lanka

கல்கமுவில் பொலிஸ் காவலில் இருந்து தப்ப முயன்ற சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு

கல்கமுவ பகுதியில் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட முயன்ற போதைப்பொருள் சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காயமடைந்த நபர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

“வாழ்வில் வெற்றிபெற மாற்றி யோசிப்போம்” நூலாய்வு

மாற்றி யோசிப்போம்” நூல் சிந்தனை மாற்றம், வாழ்க்கைத் திறன், சமூக விமர்சனம் மற்றும் இஸ்லாமிய வாழ்வியல் குறித்து புதிய கண்ணோட்டத்தை முன்வைக்கிறது