ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை வருகை: மருந்து உற்பத்தி முதல் மருத்துவப் பயிற்சி வரை பேச்சுவார்த்தை
ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்தனர். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும்…
