கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைபேசிகள் மற்றும் பேட்டரிகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தொகையிலான கைபேசிகள் மற்றும் பேட்டரிகளை கடத்த முயன்ற இரு சீன பிரஜைகள் சுங்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
