LAUGFS எரிவாயு விலை உயர்வு: புதிய விலை எவ்வளவு? நுகர்வோருக்கு ஏற்படும் தாக்கம் என்ன?
லாவ்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
குச்சவெளி முதல் உலகம் வரை | தமிழ் செய்திகள்
லாவ்ஸ் எரிவாயு நிறுவனம் இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
இலங்கையின் இ-பாஸ்போர்ட் டெண்டர் நடைமுறையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, போலந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளது.
இந்தியாவிலிருந்து காய்ந்த மிளகாய்க்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13,700 கிலோ மஞ்சள் கடத்தலை இலங்கை சுங்கத் திணைக்களம் முறியடித்தது
ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கை வந்தடைந்தனர். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும்…
கல்கமுவ பகுதியில் பொலிஸ் காவலிலிருந்து தப்பியோட முயன்ற போதைப்பொருள் சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காயமடைந்த நபர் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மாற்றி யோசிப்போம்” நூல் சிந்தனை மாற்றம், வாழ்க்கைத் திறன், சமூக விமர்சனம் மற்றும் இஸ்லாமிய வாழ்வியல் குறித்து புதிய கண்ணோட்டத்தை முன்வைக்கிறது