சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
சமூக ஊடகங்களில் பொதுமக்களை தவறாக வழிநடத்தும், அச்சத்தை ஏற்படுத்தும் அல்லது அமைதியின்மையை உருவாக்கும் பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
