Saturday, July 25, 2026
Latest:

Politics

AllBreaking NewsLatestPoliticsSri Lanka

மாகாண சபை கலைக்கப்பட்டும் தலைவர்களுக்காக ரூ. 332 மில்லியன் மக்கள் பணம் செலவு: நாடாளுமன்றத்தில் பிரதி அமைச்சர் ருவன் செனரத் அதிரடி அம்பலம்!

மாகாண சபைகள் கலைக்கப்பட்ட போதிலும் அவற்றின் தலைவர்கள் மற்றும் ஊழியர்களின் பராமரிப்பிற்காக ரூ. 332 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணம் செலவிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

Read More
AllBreaking NewsLatestPoliticsSri Lanka

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிப்பு: நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த முயற்சி நாடாளுமன்றத்தில் சுக்குநூறு!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் 152 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டு அரசாங்கம் தனது பலத்தை நிரூபித்துள்ளது.

Read More
AllBreaking NewsLatestPoliticsSri Lanka

சலுகை சர்ச்சை: நாடாளுமன்ற அமர்வில் இருந்த எம்பி அர்ச்சுனாவுக்கு எதிராகப் பிடியாணை! சபாநாயகரிடம் சஜித் பிரேமதாச அவசர கோரிக்கை!

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த யாழ். எம்பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது எம்பிக்களின் சலுகையை மீறும் செயல் எனச் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்

Read More
AllBreaking NewsLatestPoliticsSri Lanka

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பணத்தில் மாமியார் பெயரில் வாங்கப்பட்ட ரூ. 150 மில்லியன் சொத்துக்கள் அதிரடிப் பறிமுதல்!

ரத்கம பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட பணத்தில் மாமியார் பெயரில் வாங்கப்பட்ட ரூ. 150 மில்லியன் பெறுமதியான 4 சொத்துக்களைப் பொலிஸார் முடக்கியுள்ளனர்

Read More