ஸ்டார்லிங்க் போட்டியாக அமேசானின் குய்பர் இணைய சேவை!
அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க சுமார் 3,000 செயற்கைகோள்களை அனுப்ப அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதிகளில் இணைய சேவை வழங்கப்படும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
