News

முதலாம் தர மாணவர்களை வரவேற்கும்
நிகழ்வும் புத்தகம் வளங்களும் – தி/அந் நூரியா கனிஷ்ட பாடசாலை

குச்சவெளி அந் – நூரியா கனிஷ்ட பாடசாலையில் இன்று முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் புத்தகம் வளங்களும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *