Online Classes – Online வகுப்பா? கண்டிப்பா இத பாருங்க ! Challenges faced by Online Class – By Muza
கொரோனாவுக்கு பின்னர் கல்வியில் மிகப்பெரிய மாற்றம் இடம்பெற இருக்கிறது, இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதும் நமது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் கல்வியை தொடர்கிறார்களா என்று கவனிப்பதும் மிக்கப்பெரிய கடமையாக மாறியுள்ளது. சவால்களும் தீர்வும் சுருக்கமாக வழங்குகிறது தேடல் யுகம் !! Thedal Yugam : Research based Vlog in Tamil – Latest and verified information explained in Tamil.
