போதைப்பொருள் வர்த்தகப் பணத்தில் சொத்துகள் குவித்ததாக சந்தேகம்: 76 வயது நபர் கைது
சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சொத்துகள் குவித்ததாகக் கூறப்படும் விசாரணையில் 76 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹாவில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான வீடு…
