கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில், 12 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் நால்வர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
