Tag: Iran War

ஈரான் தலைநகரில் சவுதி அரேபியா தலைமையிலான மக்கா கூட்டணி சந்திப்பு

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றங்களுக்கு மத்தியில், சவூதி அரேபியாவின் இராஜதந்திர முயற்சிகள், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்திய அமைதிக்கான சாத்தியக்கூறுகள் குறித்த அரசியல் பகுப்பாய்வு.

வான்வெளித்தாக்குதலும் உலகளாவிய விமர்சனமும் : சவூதி அரேபியா தன்னை எப்படிப்பாதுகாத்துக் கொள்கிறது?

சவூதி அரேபியாவின் வான்வழிப் பாதுகாப்பு, ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வியூகங்கள், நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பம், Vision 2030 மற்றும் சர்வதேச ராஜதந்திர நகர்வுகள் குறித்த விரிவான ஆய்வு!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைகிறதா? சவூதி, ஈரான், காஸா மற்றும் செங்கடலில் என்ன நடக்கிறது?

சவூதி அரேபியா தாக்குதல், ஈரான் அமெரிக்கா போர், காஸா நிலவரம், யேமன் ஹூதி தாக்குதல், செங்கடல் நெருக்கடி, Bab el-Mandeb, Middle East conflict 2026, Saudi…

சவுதி எண்ணெய்க் குழாயை இலக்கு வைத்த ட்ரோன் ஏவுதளம் ஈராக்கில் கைப்பற்றப்பட்டது

சவுதி எண்ணெய்க் குழாய் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுடன் தொடர்புடைய ஏவுதளத்தை ஈராக் கைப்பற்றியுள்ளது. மைசான் விசாரணை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள்.

ஈரான்–அமெரிக்க மோதல் தீவிரம்: ஜோர்தானில் அமெரிக்க தளத்தை குறிவைத்த ஏவுகணைகள்

அமெரிக்கா ஐந்து ஈரானிய எண்ணெய் கப்பல்களைத் தாக்கிய பின்னர், ஜோர்தானில் அமெரிக்கத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல். Hormuz அருகே 10 கப்பல்கள்…

சவுதி மீது ஹூதி தாக்குதல்: 73 பேர் காயம் — கடும் எச்சரிக்கை விடுத்த சவுதி

அப்ஹா, கமீஸ் முஷைத், ஜிசான் மற்றும் நஜ்ரானில் ஹூதி தாக்குதல்களில் 73 பொதுமக்கள் காயமடைந்ததாக சவுதி தெரிவித்துள்ளது. எரிசக்தி நிலையங்களிலும் தீ ஏற்பட்டுள்ளது

அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை: வளைகுடாவில் புதிய கட்டுப்பாட்டு மண்டலம் அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அதற்கு மேலும் கடுமையான பதிலடி வழங்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ள நிலையில், பாரசீக வளைகுடாவில் புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தை…

ஈரானால் அவமதிக்கப்பட்ட பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிப் முனீர்; சிறைக்குள் வாடி வதங்கும் ஜனநாயகம், இம்ரான் கான்

லத்தீப் பாரூக் பாகிஸ்தானில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதமர் இம்ரான் கான் தற்போது மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். மக்களோடு நீண்ட காலமாக தொடர்புகள்…

அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரம்: வளைகுடா நாடுகளில் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள்

அமெரிக்கா ஈரானில் புதிய தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மற்றும் ஈராக் பகுதிகளில் அமெரிக்கத் தொடர்புடைய இலக்குகளை நோக்கி ஏவுகணை மற்றும் ட்ரோன்…

UAE-யில் அமெரிக்க இராணுவத் தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்? – ஈரான் இராணுவம் பரபரப்பு தகவல்

Larak Island மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக UAE-யின் Al Minhad விமானத் தளத்தில் அமெரிக்கப் படையினரை குறிவைத்து டஜன் கணக்கான ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.