குச்சவெளி அந்-நூரியா பாடசாலைக்கு புதிய பெயர் பலகை வழங்கி வைத்தார் துல்பக்கர் அரூஸ்!
குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் திரு. துல்பக்கர் அரூஸ் அவர்களின் பெருமுயற்சியால் அந்-நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்குப் புதிய பெயர் பலகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
