Tag: Sri Lanka Economy

Latest updates on Sri Lanka economy, covering growth trends, financial policies & market performance shaping the nation’s economic outlook

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ரூ.18.3 பில்லியன் இழப்பு – நாடாளுமன்றத்தில் தகவல்

தரமற்ற நிலக்கரி இறக்குமதி மற்றும் கப்பல் தாமதங்களுடன் தொடர்புடையதாக இலங்கைக்கு ரூ.18.3 பில்லியன் இழப்பும் கூடுதல் செலவுகளும் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை–லிதுவேனியா டிஜிட்டல் பொருளாதார ஒத்துழைப்பு: 5 பில்லியன் டொலர் இலக்கை நோக்கி புதிய நகர்வு!

இலங்கையின் 5 பில்லியன் டொலர் டிஜிட்டல் பொருளாதார இலக்கை முன்னெடுக்க, FinTech, AI, இணையப் பாதுகாப்பு, 5G மற்றும் டிஜிட்டல் அடையாளத் திட்டங்களில் லிதுவேனியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த…

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து IMF இலங்கை வெளியேறுமா? புதிய ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதி தெரிவிப்பு

தற்போதைய சர்வதேச நாணய நிதியத் திட்டம் முடிவடைந்த பின்னர் புதிய ஒப்பந்தம் ஒன்றில் இணைவதா என்பது குறித்து இலங்கை அரசு இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என ஜனாதிபதி…

2027 ஜனவரி முதல் ஆசிரியர் ஆரம்பச் சம்பளம் ரூ.65,000; மருத்துவர்களுக்கு ரூ.94,000

இலங்கையில் 2027 ஜனவரி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி ஆசிரியர்களின் ஆரம்பச் சம்பளம் 65,000…

இலங்கையின் பணவீக்க இலக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கும் 5% ஆக தொடரும்

இலங்கையின் பணவீக்க இலக்கை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் 5% ஆக தொடர அரசு மற்றும் மத்திய வங்கி ஒப்புக்கொண்டுள்ளன. ±2% வரம்பும் தொடரும்.

“ViYASA” தேசிய வர்த்தக வசதிப்படுத்தல் மையம் நாளை திறப்பு

முதலீடு மற்றும் தொழில்துறையுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களின் நிர்வாக தடைகளை நீக்கி, அனுமதி நடைமுறைகளை விரைவுபடுத்தும் நோக்கில் ViYASA தேசிய வர்த்தக வசதிப்படுத்தல் மையம் நாளை கொழும்பில்…

இலங்கையில் தேசிய வர்த்தக வசதியாக்கல் மையம் செப்டம்பர் 22 முதல்

இலங்கையில் தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் அரசாங்க அனுமதி தாமதங்களை குறைக்க National Business Facilitation Centre செப்டம்பர் 22ஆம் தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

ரூ.174 மில்லியன் சுற்றுலா ஆலோசனை ஒப்பந்தம் குறித்து கேள்வி

ADB நிதியுதவி பெறும் திட்டம் தொடர்பில் தொழில்நுட்பத் தொழிலதிபர் சஞ்சீவ வீரவர்ண கேள்வி ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கடன் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ள நிலையான சுற்றுலா அபிவிருத்தித்…

வெலிப்பென்ன சேவை நிலையம் 99 ஆண்டுகளுக்கு ரூ.10,000 வாடகையா? – அமைச்சர் பரபரப்பு தகவல்

வெலிப்பென்ன அதிவேக நெடுஞ்சாலை சேவை நிலையத்துக்கான காணி 99 ஆண்டுகளுக்கு வருடாந்தம் ரூ.10,000 வாடகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய சுற்றுலா திட்டம் வெளியீடு

2026–2031 காலத்திற்கான இலங்கையின் புதிய தேசிய சுற்றுலா மூலோபாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலீடு, சந்தைப்படுத்தல், மாகாண வளர்ச்சி மற்றும் உலகளாவிய சுற்றுலா பிரசாரம் குறித்து முழுமையான தகவல்கள்.