நுரைச்சோலை மின் நிலையத்திற்கு நிலக்கரி கப்பல் புத்தளம் வந்தடைந்தது – மின்சார விநியோகத்திற்கு முக்கிய நகர்வு
நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்திற்கான நிலக்கரியை ஏற்றிய IVS TRADER கப்பல் இன்று புத்தளத்தை வந்தடைந்துள்ளது. தரப் பரிசோதனைகள் நிறைவடைந்ததும் நிலக்கரியை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
