Tag: Sri Lanka Politics

முஸ்லிம் பெண்கள் ஆடை விவகாரம்: அரசு உறுதியான முடிவு எடுக்க வேண்டும் – இம்ரான் MP

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் சில அரச அதிகாரிகளின் தேவையற்ற தலையீடுகளுக்கு அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்…

5 சிறைகளில் கலவரம்: ரூ. 25.5 கோடி சொத்துக்கள் சேதம்!

நாட்டின் ஐந்து பிரதான சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாக 255 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் முடங்கிய சேவை!

எட்டு வருடங்களாக உயர்த்தப்படாத பயணப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இரண்டாவது…

இன்றைய Google Trend: “සාගර කාරියවසම්” Sagara Kariyawasam !

SLPP பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கைது மற்றும் பிணை பின்னணி. பொலிஸ் மா அதிபர் தொடர்பான கருத்துகள் குறித்து KVC Media வழங்கும் ஆழமான செய்தி அலசல்

கல்முனை வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் சீருடைக்கு தடை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் மத மற்றும் கலாச்சார முறைப்படி சீருடை அணிய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்…

குச்சவெளியில் மணல் லொறிகளின் அச்சுறுத்தல்: அதிகாரிகள் இன்னும் எதற்காக காத்திருக்கிறார்கள்?

குச்சவெளி சாலைகளில் மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் அதிக பாரம் மற்றும் அதிவேகம் காரணமாகப் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பாடசாலை மற்றும் மக்கள் நடமாட்டம்…

புதிய கடவுச்சீட்டு தரம் குறைவா? நாடாளுமன்றத்தில் வாதம்

புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் குறைந்திருப்பதால் வெளிநாடுகளில் சிக்கல்கள் ஏற்படுவதாக நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் முன்னாள் எம்பி தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அமைச்சர் ஆனந்த…

இலங்கையை விட்டு வெளியேறிய 3,791 விசேட மருத்துவர்கள்!

கடந்த 2020 முதல் 2025ஆம் ஆண்டு வரை 3,791 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

PM அர்ச்சனா நாடாளுமன்ற சம்பளப் பட்டியலை வெளியிட்டு சர்ச்சை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா தனது ஜூன் மற்றும் ஜூலை மாத சம்பள ஆவணங்களை வெளியிட்டு எரிபொருள் படிக உயர்வு குறித்து அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்

கோட்டாபய ராஜபக்ச செப். 29-ல் காணொளி மூலம் சாட்சியமளிக்க உத்தரவு

லலித் மற்றும் குகன் காணாமல் போன வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செப்டம்பர் 29ஆம் திகதி காணொளி தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம்…