Tag: UAE News

பரக்கா அணுமின் நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: கதிர்வீச்சு பாதிப்பு இல்லை என அமீரகம் உறுதி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் வெளிப்பகுதியில் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வேலை தேடும் அமீரக இளைஞர்களுக்காக உருவான Dawlati – தனிப்பட்ட போராட்டத்தில் இருந்து உருவான புதிய வேலைவாய்ப்பு தளம்!

அமீரகத்தில் வேலை தேடுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் புதிய வேலைவாய்ப்புச் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்தில் 9 நாட்கள் நீண்ட விடுமுறை? ஹஜ் பெருநாள் குறித்த முக்கிய அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு 9 நாட்கள் வரை நீண்ட விடுமுறை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இந்தச் செய்தி…

எமிரேட்ஸ் ஊழியர்களுக்கு 20 வார அடிப்படைச் சம்பள போனஸ்!

எமிரேட்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்தை போனஸாக அறிவித்துள்ளது. 2026 நிதியாண்டில் ஈட்டப்பட்ட சாதனை லாபமே இதற்கு காரணமாகும்.